Posts

Showing posts from August, 2023

கல்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஆலயம்

Image
  ஸ்ரீதேவி பூதேவி சமேத  ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஆலயம் கல்குளம் 603312 |  செய்யூர் வட்டம் | செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் நின்ற கோலம் தாயார், ஆண்டாள், சேனை முதலி, ஆழ்வார்கள், கருடன், அனுமன் தரிசனம் இரு நிலை விமானம் பரமபதநாதர், நரசிம்மர், லட்சுமி வராகருடன் 24 அடி கல் தீபஸ்தம்பம் | 16ம் நூற்றாண்டு ஆலயம் வடகிழக்கில் தீர்த்தக்கிணறும், நீண்ட சாலையும். ஆலய அமைவிடம் சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் கல்பாக்கம் அடுத்து பாலாறுப்பாலம் கடந்து, கூவத்தூருக்கு முன்பாக காத்தான்கடை சந்திப்பில் வலது திரும்பி, அணைக்கட்டு கிராமம் வழியாக ஈசிஆரில் இருந்து 15 கி.மீட்டரில் ஆலயம் வந்தடையலாம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு தாண்டி, படாளம் சந்திப்பில் இடது திரும்பி செய்யூர் சாலை வழியாகவும் என் எச்ல் இருந்து 24 கி.மீட்டரில் ஆலயம் வந்தடையலாம். கல்குளம் கிராம வரலாறு பல்லவர் காலந்தொட்டு சீர்சிறப்புடன் விளங்கிய பேரூர் இது. கிழக்கில் பல்லவகுளம் எனும், மதுராந்தகத்திற்கு ஏரிக்க‌டுத்த பெரிய ஏரியையும், மேற்கில் கல்குளம் ஏர...